English பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் I Z

இர்ஃபான்&ஜகிய்யா

நிக்காஹ் · ஞாயிறு, 25 அக்டோபர் 2026

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இருமனம் இணையும் நிக்காஹ் விழாவிற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்

M. S. முஹம்மது இர்ஃபான் மற்றும் M. ஜகிய்யா நஸ்ரின்

M. S. முஹம்மது இர்ஃபான்

MCA

திரு. A. S. முஹம்மது சாதிக் – திருமதி. M. S. ரஹ்மத் கனி ஆகியோரின் மகன்

மற்றும்

M. ஜகிய்யா நஸ்ரின்

முபல்லிகா

திரு. A. முஹம்மது நிஜாமுதீன் – திருமதி. J. சாகுல் ஹமீது நாச்சியார் ஆகியோரின் மகள்

நிக்காஹ்

ஞாயிற்றுக்கிழமை,
25 அக்டோபர் 2026

திட்டச்சேரி நிர்வாக சபை சமுதாயக் கூடம், மாலை 4:45 மணி

  • நாட்கள்
  • மணி
  • நிமிடம்
  • விநாடி

நிகழ்ச்சி நிரல்

  1. மதியம் 12:00

    மதிய விருந்து

    நாகூர் மரைக்கார் மஹால்,
    கல் பண்டக சாலை, நாகூர்

  2. மாலை 4:45

    நிக்காஹ்

    திட்டச்சேரி நிர்வாக சபை சமுதாயக் கூடம்

பாரக்கல்லாஹு லக, வ பாரக அலைக, வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர் – அரபு எழுத்தணி

பாரக்கல்லாஹு லக, வ பாரக அலைக,
வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர்.

அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிந்து, உங்கள் மீது தன் அருளைப் பொழிந்து, உங்கள் இருவரையும் நன்மையில் இணைப்பானாக.